{"product_id":"chickhen-masala","title":"Chicken Masala (50gm)","description":"\u003cblockquote\u003e\n\u003ch3\u003e\u003cstrong\u003eIngredients\u003c\/strong\u003e\u003c\/h3\u003e\n\u003cp\u003eCoriander, Red Chilli, Black Pepper, Fennel, Salt, Ginger, Cinnamon, Cloves, Garlic, Bay Leaf, Nutmeg, Asafoetida and Turmeric.\u003c\/p\u003e\n\u003ch3\u003e\u003cstrong\u003eHow to Make\u003c\/strong\u003e\u003c\/h3\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eUsage Directions:\u003c\/strong\u003e Wash \u003cstrong\u003e1 kg chicken\u003c\/strong\u003e and keep aside. Heat \u003cstrong\u003e3 tbsp edible oil\u003c\/strong\u003e in a pan and sauté \u003cstrong\u003e150 g chopped onions\u003c\/strong\u003e until golden brown. Add \u003cstrong\u003e2 tbsp ginger-garlic paste\u003c\/strong\u003e and sauté until the raw aroma disappears. Then add \u003cstrong\u003e100 g chopped tomatoes\u003c\/strong\u003e and cook until soft. Add \u003cstrong\u003e50 g Mom's Masala 99 Chicken Masala\u003c\/strong\u003e and sauté until the oil begins to separate. Pour in \u003cstrong\u003e200 ml water\u003c\/strong\u003e, add salt to taste and mix well. Add the chicken pieces, cover and cook on a low flame until the chicken becomes tender. Finally, add \u003cstrong\u003e50 g coconut paste\u003c\/strong\u003e and simmer until the gravy thickens. Garnish with \u003cstrong\u003efresh coriander leaves\u003c\/strong\u003e. Delicious chicken gravy is ready to serve hot.\u003c\/p\u003e\n\u003ch3\u003e\u003cstrong\u003eசெய்முறை\u003c\/strong\u003e\u003c\/h3\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eபயன்படுத்தும் முறை:\u003c\/strong\u003e \u003cstrong\u003e1 கிலோ சிக்கனை\u003c\/strong\u003e நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் \u003cstrong\u003e3 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய்\u003c\/strong\u003e ஊற்றி \u003cstrong\u003e150 கிராம் நறுக்கிய வெங்காயத்தை\u003c\/strong\u003e பொன்னிறமாக வதக்கவும். பின்னர் \u003cstrong\u003e2 டேபிள் ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது\u003c\/strong\u003e சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன்பின் \u003cstrong\u003e100 கிராம் நறுக்கிய தக்காளி\u003c\/strong\u003e சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பிறகு \u003cstrong\u003e50 கிராம் Mom's Masala 99 Chicken Masala\u003c\/strong\u003e சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். \u003cstrong\u003e200 மில்லி தண்ணீர்\u003c\/strong\u003e, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் \u003cstrong\u003eசிக்கன் துண்டுகளை\u003c\/strong\u003e சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் நன்றாக வேக விடவும். இறுதியாக \u003cstrong\u003e50 கிராம் தேங்காய் விழுது\u003c\/strong\u003e சேர்த்து கிரேவி கெட்டியாகும் வரை சமைக்கவும். \u003cstrong\u003eகொத்தமல்லித்தழை\u003c\/strong\u003e தூவி சூடாக பரிமாறவும். சுவையான சிக்கன் குழம்பு தயார்.\u003c\/p\u003e\n\u003ch3\u003e\u003cstrong\u003eNUTRITIONAL INFORMATION\u003c\/strong\u003e\u003c\/h3\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003ePer 100 g of this Product (Approx.)\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003ctable\u003e\n\u003cthead\u003e\n\u003ctr\u003e\n\u003cth\u003e\u003cstrong\u003eNutrient\u003c\/strong\u003e\u003c\/th\u003e\n\u003cth align=\"right\"\u003e\u003cstrong\u003eValue\u003c\/strong\u003e\u003c\/th\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/thead\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eEnergy\u003c\/td\u003e\n\u003ctd align=\"right\"\u003e400 Kcal\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eProtein\u003c\/td\u003e\n\u003ctd align=\"right\"\u003e14.5 g\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eCarbohydrate\u003c\/td\u003e\n\u003ctd align=\"right\"\u003e45.5 g\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eCholesterol\u003c\/td\u003e\n\u003ctd align=\"right\"\u003e0 mg\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eFat\u003c\/td\u003e\n\u003ctd align=\"right\"\u003e6.50 g\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd\u003eTotal Sugar\u003c\/td\u003e\n\u003ctd align=\"right\"\u003e15 g\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e\n\u003c\/blockquote\u003e","brand":"Mom's masala 99","offers":[{"title":"Default Title","offer_id":47922652872940,"sku":null,"price":49.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0835\/3264\/4588\/files\/chicken-masala-50gm-7966635.png?v=1787236929","url":"https:\/\/moms99.in\/products\/chickhen-masala","provider":"Mom's masala 99","version":"1.0","type":"link"}