Curry Masala (50gm)
Ingredients
Coriander, Red Chilli, Black Pepper, Cumin, Fennel, Salt, Turmeric, Poppy Seeds, Cinnamon, Star Anise, Cloves, Curry Leaves, Cardamom and Refined Groundnut Oil.
How to Make
Usage Directions: Heat 3 tbsp edible oil in a pan. Add 1 tsp mustard seeds and 100 g chopped onions. Sauté until golden brown. Add 2 tbsp ginger-garlic paste and sauté until the raw aroma disappears. Then add 100 g chopped tomatoes and cook until soft. Add 1 kg chopped vegetables or mutton pieces and cook for a few minutes. Add 50 g Mom's Masala 99 Curry Masala, 100 g coconut paste, salt to taste and the required quantity of water. Cook for 20 minutes until the vegetables or meat are tender. Garnish with fresh coriander leaves. Delicious curry is ready to serve.
செய்முறை
பயன்படுத்தும் முறை: ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். 1 டீஸ்பூன் கடுகு தாளித்து, 100 கிராம் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன்பின் 100 கிராம் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். 1 கிலோ நறுக்கிய காய்கறிகள் அல்லது மட்டன் துண்டுகள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு 50 கிராம் Mom's Masala 99 Curry Masala, 100 கிராம் தேங்காய் விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். சுவையான கறி தயார்.
NUTRITIONAL INFORMATION
Per 100 g of this Product (Approx.)
| Nutrient | Value |
|---|---|
| Energy | 430.80 Kcal |
| Protein | 14.27 g |
| Carbohydrate | 53.61 g |
| Total Sugar | 5.67 g |
| Cholesterol | 0 mg |
| Fat | 18.59 g |