Skip to product information
Tandoori Marinade (45g)
₹ 49.00
Taxes included.
Ingredients | பொருட்கள்
- Kashmiri Red Chilli – காஷ்மீரி சிவப்பு மிளகாய்
- Coriander – மல்லி
- Cumin – சீரகம்
- Black Pepper – மிளகு
- Green Cardamom – ஏலக்காய்
- Cinnamon – பட்டை
- Cloves – கிராம்பு
- Bay Leaf – பிரியாணி இலை
- Garlic Powder – பூண்டு பொடி
- Ginger Powder – இஞ்சி பொடி
- Kasuri Methi – கசூரி மேத்தி
- Himalayan Pink Salt – இமயமலை பிங்க் உப்பு
- Paprika – பாப்ரிகா
- Turmeric – மஞ்சள்
- Natural Spice Extracts – இயற்கை மசாலா சாறுகள்
Usage Instructions | பயன்படுத்தும் முறை
For 500 g Chicken or Paneer
- Mom's Masala 99 Tandoori Tikka Marinade – 45 g
- Thick Hung Curd – 2½ tbsp
- Fresh Cream (Optional) – 2 tbsp
- Mustard Oil or Cooking Oil – 2½ tbsp
Mix all the ingredients to prepare a smooth marinade. Coat the chicken or paneer evenly and marinate for 30–60 minutes. Grill, bake, roast, air fry, or cook until fully done. Serve hot with onion rings and mint chutney.
500 கிராம் சிக்கன் அல்லது பனீருக்கு
- Mom's Masala 99 தந்தூரி திக்கா மரினேட் – 45 கிராம்
- கெட்டியான தயிர் – 2½ டேபிள்ஸ்பூன்
- ஃபிரெஷ் கிரீம் (விருப்பப்பட்டால்) – 2 டேபிள்ஸ்பூன்
- கடுகு எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் – 2½ டேபிள்ஸ்பூன்
அனைத்து பொருட்களையும் சேர்த்து மிருதுவான மரினேட் தயாரிக்கவும். அதில் சிக்கன் அல்லது பனீரை நன்றாக தடவி 30–60 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் கிரில், ஓவன், ஏர் ஃப்ரையர் அல்லது அடுப்பில் முழுமையாக வேகும் வரை சமைத்து சூடாக பரிமாறவும்.