Chicken Masala (50gm)
Ingredients
Coriander, Red Chilli, Black Pepper, Fennel, Salt, Ginger, Cinnamon, Cloves, Garlic, Bay Leaf, Nutmeg, Asafoetida and Turmeric.
How to Make
Usage Directions: Wash 1 kg chicken and keep aside. Heat 3 tbsp edible oil in a pan and sauté 150 g chopped onions until golden brown. Add 2 tbsp ginger-garlic paste and sauté until the raw aroma disappears. Then add 100 g chopped tomatoes and cook until soft. Add 50 g Mom's Masala 99 Chicken Masala and sauté until the oil begins to separate. Pour in 200 ml water, add salt to taste and mix well. Add the chicken pieces, cover and cook on a low flame until the chicken becomes tender. Finally, add 50 g coconut paste and simmer until the gravy thickens. Garnish with fresh coriander leaves. Delicious chicken gravy is ready to serve hot.
செய்முறை
பயன்படுத்தும் முறை: 1 கிலோ சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 3 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி 150 கிராம் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பின்னர் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன்பின் 100 கிராம் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பிறகு 50 கிராம் Mom's Masala 99 Chicken Masala சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். 200 மில்லி தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் நன்றாக வேக விடவும். இறுதியாக 50 கிராம் தேங்காய் விழுது சேர்த்து கிரேவி கெட்டியாகும் வரை சமைக்கவும். கொத்தமல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும். சுவையான சிக்கன் குழம்பு தயார்.
NUTRITIONAL INFORMATION
Per 100 g of this Product (Approx.)
Nutrient Value Energy 400 Kcal Protein 14.5 g Carbohydrate 45.5 g Cholesterol 0 mg Fat 6.50 g Total Sugar 15 g